ஜாமினில் வந்தார் கீதா கபூர்!

Bookmark and Share

ஜாமினில் வந்தார் கீதா கபூர்!

பாலிவுட்டின் நடன அமைப்பாளர் கீதா கபூர். இவர் மார். 12ம் தேதி, மும்பையில், ஜே.பி. ரோடு அருகே அதிகாலை 5 மணியளவில், தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நிஷார் முகமது என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டார்.  

இதையடுத்து காயமடைந்த நிஷாரை உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளார் கீதா. நிஷாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கீதா கபூரை கைது செய்தனர்.

எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து இது என்றும், கீதா, மது எதுவும் அருந்தவில்லை என்று போலீசார் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து கைது செய்யப்பட்ட கீதா கபூர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions