பொங்கல் ரேஸில் களம் இறங்கும் ஜி.வி. பிரகாஷ்!

Bookmark and Share

பொங்கல் ரேஸில் களம் இறங்கும் ஜி.வி. பிரகாஷ்!

பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் பல நடிகர்கள் தங்கள் பட டைட்டில் மற்றும் டீசர் போன்றவற்றை அந்நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அந்த வரிசையில் சிம்பு, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமாரும் இணைந்துள்ளார். சாம் ஆண்டன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் புதிய படத்தின் டைட்டில் பொங்கலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions