’விர்ஜின் மாப்ள’ தலைப்பை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

’விர்ஜின் மாப்ள’ தலைப்பை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். சிம்பு படத்தை முடித்த கையோடு இந்த படத்தை இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்துக்கு ‘விர்ஜின் மாப்ள’ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. சர்ச்சையான இந்த தலைப்பை ஜி.வி. பிரகாஷ் தேர்வு செய்யமாட்டார் என்றும் ஒருபக்கம் கூறப்பட்டது. ஆனால் ‘விர்ஜின் மாப்ள’ தான் இப்படத்தின் தலைப்பு என ஜி.வி. பிரகாஷ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions