கெட்டபய ஜி.வி.பி.குமாருக்கு எமி ஜோடி

Bookmark and Share

கெட்டபய ஜி.வி.பி.குமாருக்கு எமி ஜோடி

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள பென்சில் படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. தற்போது அவர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். வசனத்தை அட்லி எழுதியுள்ளார்.

படத்திற்கு கெட்டபயடா இந்த கார்த்திக் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். சங்கர், குணா இயக்குகிறார்கள்.

முள்ளும் மலரும் படத்தில் ரஜினி அடிக்கடி கெட்டபயசார் இந்த காளி என்று வசனம் பேசுவார். இது ரொம்பவே பாப்புலர். இதில் சார் என்பது ஆங்கிலச் சொல் என்பதால் அதை மட்டும் நீக்கிவிட்டு கெட்டபயடா என்று வைத்திருக்கிறார்கள்.

இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது ராணிப்பேட்டையை களமாக கொண்ட கதை. நடுத்தர குடும்பத்து யூத்களின் யதார்த்தமான காதல் கதை. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions