முத்தக் காட்சிக்கு 36 டேக் வாங்கிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

முத்தக் காட்சிக்கு 36 டேக் வாங்கிய ஜி.வி.பிரகாஷ்

நடிகராக அவதாரமெடுத்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டு லிப், முத்தக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். இதற்கு மனிஷா தயங்காமல் நடிக்க, ஆனால் ஜி.வி.பிரகாசோ முத்தக்காட்சிக்கு தயங்கி தயங்கி நடிக்க தொடங்கினாராம். முதல் டேக்கிலேயே முடிவடையும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்க, ஜி.வி.பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கி முத்தத்தை சரியாக தந்தாராம்.

இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாசே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலரை ஜூன் 6ம் தேதி வெளியிடவுள்ளனர். ஜூலை 31ம் தேதி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions