தீபாவளி ரேஸில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் படம்!

Bookmark and Share

தீபாவளி ரேஸில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் படம்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்ந டந்துக்கொண்டிருக்கிறது.

இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions