மாஸ் காட்டும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

மாஸ் காட்டும் ஜி.வி.பிரகாஷ்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துவரும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. அண்மையில் இதன் இரண்டு பாடல் காட்சிகளை படக்குழு மலேசியாவில் படமாக்கிவிட்டு திரும்பியுள்ளது.

இதில் ஜி.வி.பிரகாஷுடன் கதாநாயகிகள் நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இத்துடன் முழு படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரிலீஸ் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமம் மாபெரும் தொகைக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions