நான் விஜய் சேதுபதிக்கு என்றும் போட்டி இல்லை : ஜி.வி.பிரகாஷ் பேட்டி !

Bookmark and Share

நான் விஜய் சேதுபதிக்கு என்றும் போட்டி இல்லை : ஜி.வி.பிரகாஷ் பேட்டி !

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.

குறுகிய காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவின் பிஸி ஹீரோவாக உருமாறியுள்ளார். எனவே இவர் விஜய் சேதுபதிக்கு போட்டி என பலரும் கூறிவருகிறார்கள். ஆனால் ஜி.வி.பிரகாஷ் இதை மறுத்ததோடு மட்டுமில்லாமல், ” நான் யாருக்கும் போட்டியில்லை. கிடைத்த வாய்ப்புகளில் என்னை மெருகேற்றி வருகிறேன்” என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions