ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க பயற்சி பெற்றுவரும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க பயற்சி பெற்றுவரும் ஜி.வி.பிரகாஷ்!

‘கடவுள் இருக்கான் குமாரு’ மற்றும் ‘ப்ரூஸ்லீ’ ஆகிய படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில் மொத்தம் 9 பாடல்கள் கொண்ட இப்படத்தில் தற்போது 4 பாடல்கள் முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions