திரைத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

திரைத்துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஜி.வி.பிரகாஷ்!

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகனான இவர், சிறு வயது முதலே ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் திரைத்துறையில் இவர் காலடி எடுத்துவைத்து இந்த வருடத்துடன் பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர் இசையமைத்துள்ள 50-வது படமான தெறி படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions