ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடி சேரும் அவீகா கோர்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடி சேரும் அவீகா கோர்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கிறார்.

தம்பி ராமய்யா, பிரம்மானந்தம், ஆர்ஜே.பாலாஜி, நான்கடவுள் ராஜேந்திரன், ரோபோ சங்கர், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். ஒரு நீண்ட தூர பயணம் செய்யும் ஹீரோ, தன் பயணத்தில் இரண்டு ஹீரோயின்களை சந்திக்கிறார்.

அதில் ஒருத்தி ஹீரோவை காதலிக்கிறார். ஹீரோ இன்னொருத்தியை காதலிக்கிறார். இந்த முக்கோண சிக்கலுக்கு காமெடியாக தீர்வு சொல்கிற கதை.தற்போது ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு ஹீரோயினாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான அவிகா கோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த அவிகா, 3 இந்திப் படங்களில் நடித்து விட்டு உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் தெலுங்கிற்கு வந்தர். நான்கு தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு க.இ.கு மூலம் தமிழுக்கு வருகிறார்.


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions