‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ தமிழக வசூல் விவரம் வெளியானது!

Bookmark and Share

‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ தமிழக வசூல் விவரம் வெளியானது!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. கடந்த வெள்ளியன்று இப்படம் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதால் இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.7 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions