மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் குத்து பாடலுக்கு இணைந்த சிம்பு!

Bookmark and Share

மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் குத்து பாடலுக்கு இணைந்த சிம்பு!

‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சிம்புவும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து காளை படத்தில் பணியாற்றியிருந்தனர். அந்த படம் வெளிவந்த ஆண்டு 2008 என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions