ஏப்ரலில் வெளியாகும் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’!

Bookmark and Share

ஏப்ரலில் வெளியாகும் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு பிறகு இதிலும் ஜி.வி பிரகாஷ் ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

 


Post your comment





Related News
டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்
சசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions