புரூஸ் லீ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Bookmark and Share

புரூஸ் லீ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ ஆகிய வெற்றி படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் வெளியானது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புரூஸ் லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ‘புரூஸ் லீ’ படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் 

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக க்ரித்தி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் டப்பிங் பணியை முடித்தார்.

இந்நிலையில், இப்படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது, இப்படத்தின் டீசரை ஜூலை மாதத்திலும், பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகஸ்ட் மாதத்திலும், படத்தை செப்டம்பரில் வெளியிடுவதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions