கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜி.வி.க்கு 2 நாயகிகள்

Bookmark and Share

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜி.வி.க்கு 2 நாயகிகள்

டார்லிங் பட இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஆனந்தியுடன் முழுக்க முழுக்க காமெடிப்படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.

இந்தப் படத்தை அடுத்து, எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு நாயகிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த ப்ரியா ஆனந்தை இப்படத்தின் கதாநாயகியாக சிபாரிசு செய்திருக்கிறார் ஜி.வி. இன்னொரு கதாநாயகியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். 

மேலும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் முதல்முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறார் கீர்த்தி. இந்தப் படத்தில் முக்கியவேடத்தில் நடிக்க பிரகாஷ் ராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

 


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions