படக்குழுவினருடன் மலேசியா பறந்த ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

படக்குழுவினருடன் மலேசியா பறந்த ஜி.வி.பிரகாஷ்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துவரும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதன் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டு பாடல் காட்சிகளை படக்குழு மலேசியாவில் படமாக்கிவிட்டு திரும்பியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷுடன் கதாநாயகிகள் நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் RJ பாலாஜி, ரோபோ ஷங்கர் ஆகியோர் இதில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்

 


Post your comment





Related News
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions