ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கவுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிப்பார் எனவும் ராஜீவ் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

 


Post your comment





Related News
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions