ஜி.வி.பிரகாஷ் பட டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் பட டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு பிறகு இதிலும் ஜி.வி பிரகாஷ் ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

 


Post your comment





Related News
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions