விஜய் படத்தில் இருந்து விலகிய ஜி.வி. பிரகாஷ்!

Bookmark and Share

விஜய் படத்தில் இருந்து விலகிய ஜி.வி. பிரகாஷ்!

இயக்குனர் ஏ.எல். விஜய்யும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்லாது ‘பொய் சொல்ல போறோம்’ தவிர இதுவரை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய அத்தனை படங்களுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான்.

ஆனால் ஏ.எல். விஜய் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு பதிலாக நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளனர். பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.


Post your comment





Related News
சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions