ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி

Bookmark and Share

ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் மட்டுமின்றி ஹீரோவாகவும் களம் இறங்கி கலக்கி வருகின்றார். இவர் எப்போது ஹீரோவானாரோ அன்றிலிருந்தே டுவிட்டரில் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக டுவிட்டரில் போராடியது மட்டுமின்றி களத்தில் இறங்கி போராடினார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து ஜி.வி.பிரகாஷும் தன் எதிர்ப்பை காட்டியுள்ளார்.


Post your comment





Related News
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions