ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக மடோனா, எந்த படத்தில் தெரியுமா?

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக மடோனா, எந்த படத்தில் தெரியுமா?

ஜி.வி,பிரகாஷ் வரிசையாக படங்களாக நடித்து வெளியிட்டுக்கொண்டே வருகிறார். தற்போது இவர் ஈட்டி படத்தின் இயக்குனர் சொன்ன கதையில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் பொங்கலுக்கு வரவுள்ளது, மேலும், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மடோனா நடிக்கவுள்ளார்.

மடோனா ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
இசையமைப்பாளருடன் நெருக்கம் - காதல் வலையில் மடோனா செபாஸ்டின்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions