மழலைகளோடு மழலையாய் ஹன்சிகா

Bookmark and Share

மழலைகளோடு மழலையாய் ஹன்சிகா

ஜனவரி 26  ஆம் தேதி, தான் தத்தெடுத்த 25 குழந்தைகளுடன் குடியரசு தினத்தை மும்பையில் கொண்டாடினார் ஹன்சிகா மொட்வாணி. அக்குழந்தைகளோடு இணைந்து மழலையோடு மழலையாய் விளையாடினார்.

அங்கிருந்த குழந்தைகளுக்கு மண் பாண்டங்கள், பொம்மைகள் செய்து பரிசளித்து மகிழ்வித்தார் ஹன்சிகா. அளவிலா அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தது குழந்தைகளின் புன்னகை மலர்ந்த முகங்கள்.


Post your comment





Related News
மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா
சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions