சிம்பு வயித்தெரிச்சலை சம்பாதித்த‌ ஹன்சிகாவின் தாய்.

Bookmark and Share

சிம்பு வயித்தெரிச்சலை சம்பாதித்த‌ ஹன்சிகாவின் தாய்.

ஹன்சிகாவின் திருமணம் பற்றி அவரது தாயார் மோனா மோத்வானி அளித்த பதில், சிம்புவின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதாகவும், ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்ப்பதாகவும் அமைந்துள்ளது.

அதாவது சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், இருவரும் தங்களது காதலை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அடுத்தது இப்போதைக்கு கேள்வி இவர்களது திருமணத்தை பற்றியதுதான். ஆனால் இந்த கேள்விக்கும் அவ்வளவு சீக்கிரம் விடை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


சமீபத்தில் நடைபெற்ற சிமா திரைப்பட விழாவிற்கு ஹன்சிகா அவருடைய தாய் மோன மோத்வானியுடன் வந்திருந்தார். அப்போது சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என ஹன்சிகாவின் தாயிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.


அதற்கு ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்... கல்யாணம் என்ற யோசித்து பார்க்ககூட நேரமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை, ஆனால் கல்யாண வேலைகள் திட்டமிட்டபடி எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும் இப்போதைக்கு சாரி என அவர் தெரிவித்தார்.

 

இப்படி ஒரு பதில் அளித்து திருமணத்துக்கு அவச‌ரப்படும் சிம்புவின் வயித்தெரிச்சலுக்கு ஆளாகியுள்ளார் ஹன்சிகா தாயார்.


Post your comment





Related News
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்!
பிக் பாஸில் பங்கேற்கவில்லை - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை!
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்!
ஹன்சிகாவுடன் ஊரை சுற்ற விடாமல் சிம்புவை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள் - பாவம்பா அவரு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
சிம்புவை பத்தி எனக்கு தெரியும் - காயத்ரி ரகுராம் ட்வீட்.!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions