ஹர்பஜன் சிங் திருமணம் இன்று நடக்கிறது!

Bookmark and Share

ஹர்பஜன் சிங் திருமணம் இன்று நடக்கிறது!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளங்குபவர் ஹர்பஜன் சிங்.

இவர் சமிபகாலமாக அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது, ஆனால் அவர் தன் திறமையை நிருபித்து மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன் காதலியான ஹிந்தி நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் இன்று நடக்கிறது. திருமணத்தின் ஒரு பகுதியாக நேற்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஹர்பஜன் சிங் முக்கிய நண்பர்கள்  கீதா பாஸ்ராவின் முக்கிய நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தல அஜித் திறமையை புகழ்ந்து தள்ளிய முன்னணி கிரிக்கெட் வீரர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions