ஹேய் ப்ரோ ரிலீஸ் ஒத்திவைப்பு

Bookmark and Share

ஹேய் ப்ரோ ரிலீஸ் ஒத்திவைப்பு

நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ஹேய் ப்ரோ படம், இம்மாதம் 27ம் தேதிக்கு பதிலாக, மார்ச் 6ம் தேதிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணேஷ் ஆச்சார்யா கூறியுள்ளதாவது,

வண்ணமயமான திருவிழாவான ஹோலி பண்டிகை, மார்ச் மாதம் 6ம் தேதி, நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், வண்ணமய நட்சத்திரங்களுடன் உருவாகியுள்ள ஹேய் ப்ரோ படத்தை, ஹோலி பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவர் என்பதை கருத்தில்கொண்டு, படம், மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹேய் ப்ரோ படத்தில், கணேஷ் ஆச்சார்யா, மணீந்தர் சிங், நுபுர் சர்மா, ஹனீப் ஹிலால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா? நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!
​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​' எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர்...!
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions