அஜித், ரஜினிக்கு அடுத்து ஹிப்ஹாப் ஆதிதான் – பட்டைய கிளப்பும் வசூல் விவரம்!

Bookmark and Share

அஜித், ரஜினிக்கு அடுத்து ஹிப்ஹாப் ஆதிதான் – பட்டைய கிளப்பும் வசூல் விவரம்!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அண்மையில் வெள்ளியான படம் நட்பே துணை. மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை பூர்த்தி செய்திருப்பதால் படமும் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் வாரத்தில் மட்டும் பத்து கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சென்னையில் மட்டுமே 1.5 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக ஹிப்ஹாப் ஆதி உருவெடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்தபடியாக முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பு அந்தஸ்தையும் இப்படம் பெற்றுள்ளது. 

 


Post your comment





Related News
நட்பே துணை முதல் வார வசூலை கேட்டால் மிரண்டு போவீர்கள் – ஆதிக்கு இப்படியொரு மாஸா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions