இப்ராஹிம் ராவுத்தருக்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்

Bookmark and Share

இப்ராஹிம் ராவுத்தருக்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் அஞ்சலி செலுத்தினார்

இப்ராஹிம் ராவுத்தர் இன்று காலை 11மணியளவில் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமணையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

அவரது இறப்பிற்கு அவரது நண்பரும் தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த்,அவரது மனைவி பிரேமலதா,மகன்கள் விஜய பிரபாகரன்,சண்முக பாண்டியன் மைத்துனர் சுதீஸ் ஆகியோருடன் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

ரவுத்தரின் உடல் நாளை பிற்பகல் 12 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள மசூதியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது..


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions