மேற்குத் தொடர்ச்சி மலை ஷூட்டிங்கைப் பார்வையிட்டார் இளையராஜா

Bookmark and Share

மேற்குத் தொடர்ச்சி மலை ஷூட்டிங்கைப் பார்வையிட்டார் இளையராஜா

விஜய சேதுபதி நடித்து தயாரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை படப்பிடிப்பை நேற்று முன்தினம் பார்வையிட்டார் இளையராஜா. தேனி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த லெனின் பாரதி என்பவர் ‘மேற்கு தொடர்ச்சி மலை' என்ற பெயரில் புதிய திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.

இந்த புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கிறார். இதில் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இளையராஜாவின் சொந்த ஊரான தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று பண்ணைப்புரம் கிராமத்தின் தெருக்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா திடீரென வருகை தந்தார். இதனை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இளையராஜாவை வரவேற்றனர்.

படப்பிடிப்பு குறித்து படக்குழுவினருடன் சுமார் அரை மணி நேரம் இளையராஜா பேசினார். பின்னர் படப்பிடிப்பு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இளையராஜா புறப்பட்டுச் சென்றார்.


Post your comment





Related News
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions