புலி படத்தை எதிர்பார்க்கும் இமான் அண்ணாச்சி!

Bookmark and Share

புலி படத்தை எதிர்பார்க்கும் இமான் அண்ணாச்சி!

தற்போது அதிக படங்களை வைத்திருக்கும் காமெடியன்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். கடந்த ஆண்டு மட்டும், பட்டைய கிளப்பு பாண்டியா, பூஜை, மெட்ராஸ், கயல், சண்டமாருதம், காக்கி சட்டை என பத்து படங்களில் இவர் நடித்திருந்தார். அதோடு அவர் நடித்த பல படங்கள் இன்னும் வெளிவராமலும் உள்ளன.

அதைத் தொடர்ந்து இவ்வாண்டும் அவர் முந்தைய ஆண்டை போலவே பிஸிதானாம். அதில் புலி, அஞ்சல, நீயெல்லாம் நல்லா வருவடா ஆகிய படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.

இதில் விஜய்யுடன் நடிக்கும் புலி படத்தில் கிட்டத்தட்ட இமான் அண்ணாச்சிதான் லீடு காமெடியனாம். இதற்கு முன்பு விஜய்யுடன் நடித்த வேட்டைக்காரன், ஜில்லா படங்களை விட இந்த படத்தில் அவருக்கு வெயிட்டான வேடமாம்.

இதே படத்தில் தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர் ஆகியோரும் காமெடி டீமில் இருந்தபோதும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் இமான் அண்ணாச்சிக்கே அதிகமாக உள்ளதாம்.

அதனால் இந்த ஆண்டின் எனக்கு முக்கியமான படமே புலிதான் என்று சொல்லும் அவர், இந்த படத்தை தான் பெரிய அளவில் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்.

 


Post your comment





Related News
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions