விஷ்ணு படத்துக்கான பாடல் பணிகளை தொடங்கிய இமான்!

Bookmark and Share

விஷ்ணு படத்துக்கான பாடல் பணிகளை தொடங்கிய இமான்!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை கூட்டாக தயாரிக்கிறது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கான பாடல் கம்போஸிங் பணிகள் நேற்று தொடங்கப்பட்டிருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் டிவிட்டரில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions