இந்தியன் 2 போனால் என்ன? காஜலுக்கு அடித்தது ஜாக்பாட்!

Bookmark and Share

இந்தியன் 2 போனால் என்ன? காஜலுக்கு அடித்தது ஜாக்பாட்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் கடும் அப்செட்டில் இருப்பது காஜல்தான். இந்த படத்தை நம்பிதான் தேடிவந்த பல வாய்ப்புகளை காஜல் நிராகரித்தார். இதனால் கடந்த சில மாதங்கள் அவர் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தெலுங்கு, ஆங்கிலத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல்தான் முதன்மை நாயகியாம்.


Post your comment





Related News
நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே - வனிதாவை விளாசிய பிரபல நடிகை.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions