வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.13 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள இருமுகன்!

Bookmark and Share

வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.13 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள இருமுகன்!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம்  இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் இருமுகன். தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளுக்கு மேல் இருமுகனை வெளியிடப்பட்ட இப்படம் முதல் நாளில் ரூ 5.5 கோடியை தமிழகத்தில் வசூலித்துள்ளது.

மேலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தம் ரூ 4.75 கோடியும், கேரளாவில் ரூ.1.25 கோடியும் வசூலித்துள்ளது.மொத்தமாக இப்படம் ரிலீசான முதல் நாளில் மட்டும் ரூ.13 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.


Post your comment





Related News
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions