இரு முகன் டீசர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

Bookmark and Share

இரு முகன் டீசர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த டீசர் எந்த நேரத்தில் வெளியாகும் என்கிற தகவலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 7 மணியளவில் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகவுள்ளதாம்.

 


Post your comment





Related News
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions