இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!

Bookmark and Share

இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!

சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று.

இப்படம் வெங்கடேஷ் நடிப்பில் குரு எனும் பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரித்திகா சிங்கே இதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் பதிப்பில் இல்லாத ஒரு பாடல் இந்த படத்தில் இடம்பெறும் என தற்போது கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions