குத்துப்பாட்டுக்கு ஆடமறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Bookmark and Share

குத்துப்பாட்டுக்கு ஆடமறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

‘காக்காமுட்டை’ படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். இந்தி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு இயக்குனர் தனது படத்தில் ஒரு குத்து டான்ஸ் ஆடும்படி கேட்டுள்ளார். இதற்கு பெரிய தொகை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஐஸ்வர்யா இதற்கு சம்மதிக்கவில்லை. இயக்குனரை திருப்பி அனுப்பிவிட்டார் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்!
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions