நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்

திரையுலகில் மாடலிங்கும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் நடிகர் நடிகையானவர்களும் உண்டு, தற்போது மாடலிங் நடிகையான இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மித் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதான இவர் மலேசியாவில் 2014-ம் ஆண்டு நடந்த மாடலிங் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்திருந்தார், இவர் மலேசியாவின் பட்டாலிங் ஜெயா என்ற இடத்தில் தங்கியுள்ளார்.

இந்த இடத்தில் 20-வது மாடியில் நின்று கொண்டிருந்த இவர் 6-வது மாடி பால்கனியில் நிர்வாணமாக இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடன் 20-வது மாடியில் அமெரிக்கர் ஒருவர் மற்றும் பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் தூங்க சென்ற பின்பு போதையில் தவறி விழுந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 


Post your comment

Related News
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
கிளம்புகிறார் "கேப்டன்"... நாளை முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் சூறாவளி பிரசாரம்!
நடிகை சில்க் சுமிதாவிற்கு அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை - அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
‘மஸ்காரா’ அஸ்மிதாவால் பாதிக்கப்பட்ட பாடலாசிரியர்
அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன்- வில் சுமித்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions