அரண்மனை கிளி ஜானுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... அவரது கணவர் இவர் தான் - புகைப்படத்துடன் இதோ.!

Bookmark and Share

அரண்மனை கிளி ஜானுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... அவரது கணவர் இவர் தான் - புகைப்படத்துடன் இதோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி சீரியலில் நாயகியாக ஜானு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. 

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம் சீரியலிலும் நடித்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய பெர்சனல் விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

என்னுடைய அக்காவும் சின்னத்திரை நடிகை தான், குலதெய்வம் சீரியலுக்கு ஆடிஷன் நடந்த போது சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம் என கலந்து கொண்டேன். ரெண்டு பேருமே செலக்ட் ஆகிட்டோம். 

எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, என் கணவர் கேரளாவில் தொழிலதிபரா இருக்காரு. எங்க வீட்டில் அரண்மனை கிளி சீரியலில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க.

சீரியலுக்கு என்ன ட்ரஸ் போடலாம்னு சூஸ் பண்றதுல என் மாமியார் எனக்கு நல்ல பிரண்ட்டா இருக்காங்க என கூறியுள்ளார். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions