சரித்திர படத்தில் நடிக்க ஆசைப்படும்: ஜெயம் ரவி

Bookmark and Share

சரித்திர படத்தில் நடிக்க ஆசைப்படும்: ஜெயம் ரவி

‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அவர் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல்போன கதாபாத்திரம் எது என்று கேட்டார். 

இதற்கு பதில் அளித்த ஜெயம்ரவி, ‘சரித்திரப்படம்’ என்று கூறினார். ‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களில் எந்த படம் மிகவும் பிடித்தமானது என்ற கேள்விக்கு, ‘ஒவ்வொருவருக்கும் வலது, இடது என்று இரண்டு கண்களும் முக்கியம். அதுபோல் இரண்டு படங்களும் பிடிக்கும்’ என்றார். 

ஜெயம்ரவி நடித்துள்ள ‘மிருதன்’ படம் பிப்ரவரி 12–ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. நாளை இப்படத்தின் ஆடியோ வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions