35 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ஜெயம்’ ரவியின் புதிய படம்!

Bookmark and Share

35 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ஜெயம்’ ரவியின் புதிய படம்!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டணி தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். மிருதன் போலவே வித்தியாசமான கதை களத்தை கொண்டுள்ள இப்படம் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

‘ஜெயம்’ ரவி கேரியரில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions