ஜெயம்ரவியின் மிருதன் பார்ட் 2 வருவது உறுதியானது!

Bookmark and Share

ஜெயம்ரவியின் மிருதன் பார்ட் 2 வருவது உறுதியானது!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.

இதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என அப்போதே சொல்லப்பட்டு வந்தது. இதை ஜெயம்ரவி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் - அதுல்யா ரவி
தேவர் மகன் படத்துக்கும் ஜெயம் ரவி படத்துக்கும் இப்படியொரு தொடர்பா?
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions