பிரம்மாண்ட பொருட்செலவில் ஜெயம் ரவியின் புதிய படம்!

Bookmark and Share

பிரம்மாண்ட பொருட்செலவில் ஜெயம் ரவியின் புதிய படம்!

க்களின் ரசனைக்கேற்ப வித்தியாசமான வெற்றி படங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10வது தயாரிப்பை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். மிருதன் வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் துவங்கவிருக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்றது.

 


Post your comment





Related News
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions