பல்பு வாங்கிய ஜெயம் ரவி

Bookmark and Share

பல்பு வாங்கிய ஜெயம் ரவி

நடிப்பு, நடனம் என சிறந்து விளங்கும் ஜெயம் ரவி தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் இமானை ஒரு பாடலுக்கு பாட வைத்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ... ஹிட்டு சாங் மா நீ...’ என தொடங்கும் குத்துப்பாடலை பாட வைத்தார்.

தற்போது ஜெயம் ரவியையும் பாடகராக அறிமுகம் செய்துள்ளார். ஜெயம் ரவி இப்படத்தில் ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்...’ எனத்தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை தேவா மற்றும் விவேக்குடன் இணைந்து பாடியுள்ளார் ஜெயம் ரவி. 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions