மீண்டும் போலீஸாக நடிக்கும் ஜெயம் ரவி!

Bookmark and Share

மீண்டும் போலீஸாக நடிக்கும் ஜெயம் ரவி!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் போகன் எனும் புதிய படத்தில் இணையவுள்ளனர். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

ரோமியோ ஜூலியட் படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் இதிலும் பணியாற்றவுள்ளனர். இப்படத்தில் அரவிந்த் சாமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நாளை பின்னி மில்லில் தொடங்குகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ச்சியாக 20 நாட்கள் வரை நடைபெறவுள்ளது.

இதில் டண்டணக்கா வரிசையில் உருவாகியுள்ள ‘டமால் டுமீல்’ எனும் பாடல் காட்சியும் படமாக்கப்படவுள்ளது. தனி ஒருவன், மிருதன் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் ‘ஜெயம்’ ரவி போலீஸாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions