ஜெயம்ரவி பிறந்தநாளில் போகன் பட ஆடியோ வெளியீடு!

Bookmark and Share

ஜெயம்ரவி பிறந்தநாளில் போகன் பட ஆடியோ வெளியீடு!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

அரவிந்த் சாமி, அக்ஷரா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பாடல்கள் ஜெயம்ரவி பிறந்தநாள் ஸ்பெஷலாக செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என தற்போது சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions