4 முன்னணி இயக்குனர்களுடன் இணையும் ஜெயம் ரவி!

Bookmark and Share

 4 முன்னணி இயக்குனர்களுடன் இணையும் ஜெயம் ரவி!

தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான மிருதன் படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக கௌதம் மேனன், சுசீந்திரன், ஏ.எல். விஜய், பூலோகம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் போன்ற 4 முன்னணி இயக்குனர்களுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் கௌதம் மேனன் படம் முதலில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions