மார்ச்சில் தொடங்கும் ‘ஜெயம்’ ரவியின் போகன்!

Bookmark and Share

மார்ச்சில் தொடங்கும் ‘ஜெயம்’ ரவியின் போகன்!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் போகன் எனும் புதிய படத்தில் இணையவுள்ளனர். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் அரவிந்த் சாமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொட்டிராத கதைக்களத்தை கொண்டு உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பை வரும் மார்ச் 18-ல் சென்னையில் தொடங்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்துக்கான போட்டோ ஷூட்டை இந்த வாரம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions