போகன் ஃபர்ஸ்ட் லுக் காப்பியா? மறுக்கும் இயக்குனர்!

Bookmark and Share

போகன் ஃபர்ஸ்ட் லுக் காப்பியா? மறுக்கும் இயக்குனர்!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

அரவிந்த் சாமி, அக்ஷரா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த போஸ்டர்கள் தில்வாலே போஸ்டர்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய இயக்குனர் லக்ஷ்மன், ” இது தற்செயலாக நடந்த ஒரு விஷயம். காப்பியடிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை” என மறுப்பு தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions