தேவர் மகன் படத்துக்கும் ஜெயம் ரவி படத்துக்கும் இப்படியொரு தொடர்பா?

Bookmark and Share

 தேவர் மகன் படத்துக்கும் ஜெயம் ரவி படத்துக்கும் இப்படியொரு தொடர்பா?

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார்.

இதை தொடர்ந்து ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். லக்‌ஷ்மன் இயக்கும் இதன் படப்பிடிப்பு அண்மையில் குற்றாலத்தில் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது அங்கு தேவர் மகன் படத்தில் வரும் வீட்டில் இப்படத்தின் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions