ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்

Bookmark and Share

ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்

ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜா இயக்கத்தில் உருவான தமிழ் சினிமாவின் முதல் ஜோம்பி திரைப்படம் மிருதன். இதுவரை ஹாலிவூட்டில் மட்டுமே இதை பார்த்துவந்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிருதன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் மிருதன் படம் இந்த வருடம் ஜப்பானில் நடக்கவுள்ள Yubari சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இதனை இயக்குனரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!
விக்ரம் படத்தில் இப்படியொரு வில்லனா? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!
சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்?
தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions